
July 10, 2022 @ 11:00 am - July 10, 2022 @ 11:00 am
Tamil Two Pilgrimage
Mass fully booked
Register for the Tamil Two Pilgrimageவோல்சிங்கம் அன்னையின் கத்தோலிக்க திருத்தலத்திற்கு காரில் பயணிக்கும் மற்றும் கத்தோலிக்கதிருப்பலியில் கலந்துகொள்ளும் தனிநபர்கள் அல்லது குடும்பங்களுக்கான நுழைவுச் சீட்டுகள் அனைத்தும்பதிவு செய்யப்பட்டுவிட்டன
Entrance tickets for Tamil Pilgrimage, 10th July 2022
- Tickets are free.
- If you are travelling by car, please order a separate ticket for EACH PERSON, including children. For example, if there are 5 people travelling in your car, you will need to order 5 separate tickets.
- No one will be permitted to enter the Shrine without a valid entrance ticket.
- There are three types of tickets:
- Individual ticket to attend the Catholic Mass, with access to the Shrine site. This ticket is for visitors who would like to attend Mass. Limited to 1000 tickets.
- Individual ticket to access the Shrine site . This ticket is for anyone not attending the Catholic Mass, but who would like to access the Shrine site to light a candle, make devotions at the Statue of Our Lady of Walsingham, and offer a prayer intention. Limited to 4000 tickets.
- Coach tickets – if you are a coach organiser, please book 1 ticket for your coach, and the Pilgrimage Manager will be in touch to discuss the number and requirements of your group.
- Data needed for registration:
- Name and email address of the person booking the tickets.
வோல்சிங்கம் அன்னையின் ஆடி தமிழ் திருவிழாவுக்கான நுழைவுச் சீட்டுகள், ஜூலை 10, 2022
- நுழைவுச் சீட்டுகள் இலவசம்.
- நீங்கள் காரில் பயணம் செய்கிறீர்கள் என்றால், குழந்தைகள் உட்பட ஒவ்வொருவருக்கும் தனித்தனி நுழைவுச் சீட்டை முற்பதிவு செய்யவும். உதாரணமாக, உங்கள் காரில் 5 பேர் பயணம் செய்தால், நீங்கள் 5 தனித்தனி நுழைவுச் சீட்டுகளை முற்பதிவு செய்ய வேண்டும்.
- செல்லுபடியாகும் நுழைவுச்சீட்டு இல்லாமல் யாரும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- மூன்று வகையான டிக்கெட்டுகள் உள்ளன:
- திருவிழா திருப்பலியில் கலந்துகொள்வதற்க்கும் அன்னையின் திருசொரூபமண்டை செல்வதற்குமான தனிப்பட்ட நுழைவுச் சீட்டு. இந்த நுழைவுச் சீட்டுகள் திருப்பலியில் கலந்துகொள்ள விரும்பும் எவருக்குமானது. 1000 நுழைவுச் சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும்.
- இந்த தனிப்பட்ட நுழைவுச் சீட்டு, கத்தோலிக்க திருப்பலியில் கலந்து கொள்ளாதவர்கள், ஆனால் மெழுகுவர்த்தி ஏற்றி, வால்சிங்கம் அன்னையின் திருசொரூபத்தடியில் பிரார்த்தனை நோக்கத்தை வழங்க, ஆலயத்தை அணுக விரும்பும் எவருக்குமானது. 4000 நுழைவுச் சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும்
- கோச் நுழைவுச் சீட்டுக்கள் – நீங்கள் ஒரு கோச் ஒருங்கிணைப்பாளராக இருந்தால், உங்கள் கோச்சுக்கென ஒரு நுழைவுச் சீட்டினை முன்பதிவு செய்யுங்கள், மேலும் உங்கள் குழுவின் எண்ணிக்கை மற்றும் தேவைகளைப் பற்றி விவாதிக்க யாத்திரை மேலாளர் (Shrine Administrator) உங்களை தொடர்பு கொள்ளுவார்.
- பதிவுக்குத் தேவையான தரவு:
- நுழைவுச் சீட்டுகளை முன்பதிவு செய்யும் நபரின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி.