Tamil One Pilgrimage

Loading Events
  • This event has passed.
May 5 @ 11:00 am - May 5 @ 4:00 pm

Tamil One Pilgrimage

  • This year, Tamil 1 will NOT be a ticketed event. Entry will be on a first-come, first-served basis.
  • Pilgrims can enter the Shrine Grounds from 9 am to 12 noon when Holy Mass will begin.
  • At the end of Mass, the Slipper Chapel will reopen and access to the Shrine Grounds will be granted to capacity.
  • Everyone in the queue to the Slipper Chapel will get an opportunity to venerate Our Blessed Mother.
  • The last entry to the Shrine by car will be at 3:45 pm.
  • மே மாதம் 5 ந்திகதி ஆங்கில திருப்பலி வோல்சிங்கம் திருத்தலத்தில் இடம்பெறாது.
  • மாறாக அன்றைய நாளில் மதிய ஆங்கில திருப்பலி வோல்சிங்கம் கிராமத்தில் உள்ள மங்கள வார்த்தை சிற்றா லயத்தில் நடைபெறும்.
  • இம்முறை வோல்சிங்கம் மே மாத திருவிழாவுக்கு அனுமதி கட்டுப்பாடுகள் இல்லை.  ஆனால் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள்.
  • பக்தர்கள் காலை 9 மணிமுதல் 12  மணிவரை திருத்தல வழாத்திக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் வருபவர்கள் முன்பக்கத்திலுள்ள நுழைவாயில் வயலில் நின்றவாறு வழிபாடுகளில் பங்குபெற முடியும்.

Find pilgrimage updates at: tamil-rcchaplaincy.org.uk