Tamil One Pilgrimage

Loading Events
  • This event has passed.
May 1, 2022 @ 11:00 am - May 1, 2022 @ 12:30 pm

Tamil One Pilgrimage

Make a Reservation for the Tamil Pilgrimage

 

வோல்சிங்கம் வைகாசி (01/05/2022) தமிழ் திருவிழாவுக்கான நுழைவுச்சீட்டு (Entrance tickets for Walsingham Tamil May Pilgrimage – 01/05/2022 )

 

No one will permit to enter Walsingham Shrine without a valid Entrance Ticket (நுழைவுச்சீட்டு இல்லாமல் வால்சிங்கம் ஆலயத்திற்குள் நுழைய யாரும் அனுமதிக்க மாட்டார்கள்)

 

There are two types of tickets: Individual Ticket (car) and group ticket (coach)
இரண்டு வகையான நுழைவுச்சீட்டுகள் உள்ளன: தனிநபர் நுழைவுச்சீட்டு (car) மற்றும் குழு நுழைவுச்சீட்டு (coach)

 

Data needed for registration:
Name:
Email address:
Car/Coach Registration No.
Number of people travelling.

 

பதிவுக்குத் தேவையான தரவு:
பெயர்
மின்னஞ்சல் முகவரி
கார்/Coach பதிவு எண்
பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை

 

Tickets are free
நுழைவுச்சீட்டு இலவசம்

 

Please order a separate ticket for EACH PERSON. For example, if there are 5 people travelling in your car, you will need to order 5 separate tickets.
ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி டிக்கெட்டை ஆர்டர் செய்யவும். உதாரணமாக, உங்கள் காரில் 5 பேர் பயணம் செய்தால், நீங்கள் 5 தனித்தனி டிக்கெட்டுகளை ஆர்டர் செய்ய வேண்டும்.